திரைச்செய்திகள்
Typography

‘யு டேர்ன்’ என்ற டப்பிங் படத்தின் பிரமோஷனுக்காக சென்னைக்கு வந்திருக்கிறார் சமந்தா.

முன்னணி ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இணையதளம், தொலைக்காட்சிகள் என்று பேசி முடித்துவிட்டு புகுந்த வீட்டுக்கு கிளம்பிவிடுவார் என்று எதிர்பார்த்தால் ஒரு ஸ்வீட் திருப்பம்.

அதே வாரத்தில் முடிவு செய்யப்பட்டிருந்த ‘சீம ராஜா’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலேயே தங்கிவிட்டார்.

நயன்தாரா, த்ரிஷா போன்ற நாயகிகள் தங்கள் பட பிரமோஷன்களுக்கு வரத் தயங்குகிற காலத்தில் சமந்தாவின் அக்கறை, சபாஷ்டா சபாஷ்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்