திரைச்செய்திகள்
Typography

‘விஸ்வரூபம் 2’ திரைக்கு வருவதால், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கோலமாவு கோகிலா’ ரிலீஸ் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வாரம், தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு ‘ப்ரீத்திங் டைம்’ என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

ஏன்? காலா திரையிட்ட வகையில் பல ஏரியாக்களில் கடன் பிரச்சனை நிலவுகிறது. நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் கோ.கோ வுக்கு கட்டையை போடுவோம் என்கிறார்கள் அவர்கள். எல்லாரையும் வரவழைத்து சென்னையில் வைத்தே பேசிவிடலாம் என்று நினைத்திருக்கிறதாம் லைக்கா. காத்திருக்கிறாள் கோகிலா!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்