திரைச்செய்திகள்
Typography

எந்த பால் போட்டாலும் திருப்பி அதே வேகத்தில் அடிக்கும் ஸ்ரீ ரெட்டியை கண்டு மிரண்டுதான் போயிருக்கிறது கோடம்பாக்கம். தன்னை பற்றி காவல் ஆணையரிடம் புகார் அளித்த ஒரு இயக்குனர் கம் ரிப்போர்ட்டரை கடுஞ்சொல் கொண்டு தாக்கினார் ரெட்டி.

அதே நபர் மீது அதே ஆணையரிடம் இவரும் ஒரு புகார் தர... இன்டஸ்ட்ரியில் ஒரே மிரளல்! தன்னிலை விளக்கம் அளித்த ராகவேந்திரா லாரன்ஸ், “அந்த பொண்ணு என் எதிர்ல ஆடட்டும். நடிக்கட்டும். சரியா செஞ்சா நடிப்பு வாய்ப்பு தர்றேன்” என்று சொல்ல, “வர்றேன். எந்த சவாலுக்கும் தயார்” என்று உடனே ரிப்ளை கொடுத்துவிட்டார் அவர். ஒரு முள்ளை தூக்கிப் போட்டால், ஒரு முள்ளம் பன்றியா வளர்ந்து வந்து மேலே விழுதே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்