திரைச்செய்திகள்
Typography

தன்னைப்பற்றி வருகிற எரிச்சலூட்டுகிற செய்திகளுக்கு ‘நோ ரீயாக்ஷன் மோடு’க்கு போய்விடுகிறார் தனுஷ். கடந்த பல வருடங்களாகவே இந்த தியான நிலைக்கு அவர் சென்றாலும் சில தினங்களுக்கு முன் வந்த செய்தியை அவரும் சரி.

அவர் தரப்பும் சரி. கடுமையாக ‘டிஸ் லைக்’ பண்ணினார்கள். வேறொன்றுமில்லை... கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த போது தனுஷின் பிறந்த நாள் பார்ட்டி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதுவும் நட்சத்திர விடுதி ஒன்றில் கூத்தும் கும்மாளமுமாக! விஷயம் வெளியே தெரியாது என்று நினைத்தவருக்கு பலத்த ஷாக். சோஷியல் மீடியாவில் “நியாயமா தம்பி?” என்று கொந்தளித்தவர்களுக்கு பதில் சொல்லதான் ஆளே இல்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்