திரைச்செய்திகள்
Typography

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்2’ படத்தை ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு வெளியிட முடிவெடுத்திருந்தார்கள். அதே நாளில் வெளிவருவதாக இருந்த மற்றொரு படம் ‘கோலமாவு கோகிலா’.

நயன்தாராவுக்கும் கமல்ஹாசனுக்கும் நேரடி போட்டி! அடடா... என்ன பண்ணுவது? யார் படத்தை பெரிசாக ஆதரிப்பது? என்ற குழப்பம் விநியோகஸ்தர்களுக்கு வருமல்லவா? அங்குதான் ஷாக். “அட... கமல் படம் கிடக்குங்க. நயன்தாரா படத்தை கொடுங்க” என்று தியேட்டர்காரர்கள் ஒரு திடுக் முடிவெடுக்க, ஆடிப்போனது ரியாலிடி! இதையடுத்து கோ.கோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடம் பேசி, ரூட்டை கிளியர் பண்ணியிருக்கிறார் கமல். இப்போது ஒரு படம்தான் திரைக்கு வருகிறது. அது விஸ்வரூபம்2. வாட் எ டிராஜடி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்