திரைச்செய்திகள்
Typography

கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா அஜீத்தின் புதிய படத்தில் அவருக்கு மகளாக நடிக்கிறார் என்றொரு தகவல் வெளியானது. யாரு சொன்னா அப்படி?

அதெல்லாம் சும்மா என்று ட்விட் போட்டுவிட்டார் அக்ஷரா. இதில் அஜீத் படக்குழுவுக்கு அநியாயத்துக்கு பின்னடைவு. இருந்தாலும் முன் வைத்த முயற்சியை பின் வைப்பதில்லை என்று விடாமல் துரத்திய டைரக்டர் சிவாவுக்கு இறுதியாக வெற்றி. முதல் ஷெட்யூல் ஷுட்டிங்கை பல்கேரியாவில் முடித்துவிட்டு மீண்டும் வேறொரு நாட்டுக்கு படக்குழு கிளம்பும் போது அதில் அக்ஷராவும் இணைந்து கொள்வார் என்கிற தகவல் காதுக்கு வருகிறது. இன்னொரு முக்கிய விஷயம்... இப்படத்திற்காக குறைந்தது நான்கைந்து நாடுகளில் படப்பிடிப்பை நடத்திவிடுவது என்று தீர்மானித்திருக்கிறார்களாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்