திரைச்செய்திகள்
Typography

படுபயங்கர பிசியாக இருக்கும் நயன்தாராவுக்கு இப்படியொரு சங்கடம். இதுவரை கமல்ஹாசனுடன் அவர் இணைந்து நடித்ததில்லை. ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க கமிட் ஆனவுடன் அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

ஆனால் அவ்வளவும் நாட் ரீச்சபுள் அட் த மொமென்ட்! கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்திற்கு லம்ப்பாக இவர் கொடுத்த கால்ஷீட் தேதிகளை ஒரு நாள் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை ஷங்கர்.

ஏன்? ஷுட்டிங் ஆரம்பித்தால்தானே? தேதிகள் வேஸ்டா போச்சு என்பதைவிட, கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தள்ளிப் போகிறதே என்கிற கவலை நயனை நாள்தோறும் வாட்டுகிறதாம். நயன்தாரா நினைச்சு நடக்காமல் போன விஷயங்களும் நாட்ல இருக்கா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்