திரைச்செய்திகள்
Typography

அவ்ளோ பெரிய ஹீரோயினாக அப்போது இருந்த சிம்ரனை, ஒரு ஹீரோயின் என்றும் பார்க்காமல் தன் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வைத்தவர் பாலா.

பிதாமகன் படத்தில்தான் அப்படியொரு அமர்க்களம். அந்தளவுக்கு டாப் நடிகையாக இல்லாவிட்டாலும், பிக் பாஸ் ரைசா ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அழைத்தாராம் பாலா. ஒரு மறுப்பும் சொல்லாமல் ஓடிப்போய் ஆடியிருக்கிறார் ரைசா. நைசா அடுத்த பட வாய்ப்பை அள்ளிடலாம்னு நினைச்சாரோ என்னவோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்