திரைச்செய்திகள்
Typography

திருமணத்திற்கு பிறகு யாரிடமும் கேட்கக் கூடாத கேள்வி, “உங்க பழைய லவ் எப்படியிருக்கு?” என்றுதான்.

ஒரு வெவரம் கெட்ட நிருபர் சமந்தாவிடம் இந்த கேள்வியை கேட்டு வைக்க, பதில் செம சுவாரஸ்யம். “நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரி கதையை பார்த்திருப்பீங்க.

என்னோட முன்னாள் காதலரான அந்த நடிகரை நான் கல்யாணம் பண்ணியிருந்தால் சாவித்ரி கதைதான் எனக்கும் நடந்திருக்கும்” என்றார்.

இவரது முன்னாள் காதலர் சித்தார்த் என்பது உலகமே அறிந்த ரகசியம். அப்படின்னா, அவரு இன்னொரு ஜெமினியா? தம்பி... சொல்லவேயில்ல!

BLOG COMMENTS POWERED BY DISQUS