திரைச்செய்திகள்
Typography

“நான் போலீஸ் இல்ல... பொறுக்கி” என்கிற வசனம்தான் இதுநாள் வரைக்கும் டாப்.

இப்போது காக்கி சட்டையில் இன்னொரு மெடல் குத்தியிருக்கிறார் டைரக்டர் ஹரி.

சாமி 2 படத்தின் ட்ரெய்லரில், “நான் போலீஸ் இல்ல, பூதம். நான் தாய்க்கு பொறக்கல... பேய்க்கு பொறந்தவன்” என்று விக்ரம் வெறிகொண்டு டயலாக் பேசியிருக்கிறார்.

பஞ்ச் தேவைதான். அதுக்காக இப்படியெல்லாமா என்ற திகைத்துப் போயிருக்கிறது நாடு.

முடியலடா... என்று சோஷியல் மீடியாவில் வறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லா விமர்சனங்களையும் இன்முகத்துடன் ஃபேஸ் பண்ணி வருகிறார் டைரக்டர் ஹரி. சாமி 3 க்கு என்ன வச்சுருக்காரோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்