திரைச்செய்திகள்
Typography

ஹாரிஸ் ஜெயராஜை முற்றிலும் ஒழித்துவிட்டது தமிழ்சினிமா. தானாகவே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

முன்பு போல தமிழ் படங்களுக்கு ஆர்வத்தோடு இசையமைப்பதில்லை அவர்.

ஆலையில்லாத ஊரின் ஆனந்த சங்கு இப்போது அனிருத்துதான்.

அதுவும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவர் போட்ட இரவல் மியூசிக், இளைஞர்களின் ஆனந்த கீதமானது அவருக்கே அதிர்ச்சி.

இந்த நேரத்தில்தான் இந்த பொல்லாத தகவல்.

ஷங்கர் கமல் இணையும் படத்திற்கு அனிருத்தை அழைத்திருக்கிறார்களாம்.

“ஷங்கர் படம்... எங்கேயோ போய்டீங்க அனிருத்” என்று இப்பவே வாழ்த்து மழை பொழிகிறார்கள்.

அப்படியே கால் கட்டும் போட்டுக்க என்று வீட்டில் பிரஷர் துவங்கியிருக்கிறது.

அசல் - நகல் அனிருத்தின் கல்யாண வயசு

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்