திரைச்செய்திகள்
Typography

சமீபத்தில் எஸ்.ஏ.சி ஹீரேவாக நடிக்கும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் பிரஸ்மீட் நடந்தது.

பத்திரிகையாளர்கள் அனைவருமே, ஒரிஜனல் டிராபிக் ராமசாமி வருவார் என்று காத்திருக்க... மைக்கை பிடித்தவர் டூப்ளிகேட்தான்.

அவரை வரவழைச்சிருந்தா தெறிக்க விட்ருப்பாரே? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதை அவ்வளவாக ரசிக்கவில்லை எஸ்.ஏ.சி. உண்மையில், அவர் வந்திருந்தா இந்த பிரஸ்மீட்டின் கோணம் திசை மாறி அரசியலை நோக்கி பயணித்திருக்கும் என்பதால்தான் அவரை அழைக்காமல் தவிர்த்தார்களாம்.

அம்மா இல்லாத இந்த நேரத்திலுமா அரசியலுக்கு அஞ்சுறீங்க எஸ்.ஏ.சி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்