திரைச்செய்திகள்
Typography

காலா குறித்த எதிர்பார்ப்புகள் ஜனங்களிடம் எந்தளவுக்கு இருக்கிறது?

ஒரு குழுவை அனுப்பி கிட்டதட்ட சர்வே எடுப்பது போல எடுத்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.

ரஜினியின் அரசியல் முடிவுகள், காவலர் குறித்த கருத்து ஆகியவற்றால் ஜனங்களின் மனசு பிதுங்கிக்கிடப்பதாக தகவல் வர... எப்படியாவது ஏறி அடிச்சுடணும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

கபாலி படத்திற்கு விமானத்தில் ரஜினி படத்தை பொறித்தார்கள் அல்லவா? அதையும் செய்ங்க என்று கூறிவிட்டாராம்.

‘திரும்புற இடமெல்லாம் காலாதான் இருக்கணும்.

வௌம்பர வண்டியில வேகக் குதிரையை பூட்டுங்க’ என்றும் கட்டளையிட்டிருக்கிறாராம். தேவை... லாபம் மட்டுமல்ல, கவுரவம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்