திரைச்செய்திகள்
Typography

மவுன அறவழிப் போராட்டத்தில் ஏன் அந்தப் பொங்கு பொங்கினார் சத்யராஜ்? எல்லாம் காரணமாகதான்.

ரஜினி வரும்போது எல்லாரும் எழுந்து நின்று வணங்கினார்கள்.

மிக சாமர்த்தியமாக சத்யராஜை பார்க்காமலே கடந்து போனார் ரஜினி.

இந்த கோபம்தான் மைக்கை பிடுங்கி முழங்க விட்டது அவரை.

அதுபோக, கமல் வரும்போது நடந்த சம்பவம். எல்லாரும் எழுந்து நின்று வணங்க... தயாரிப்பாளர் தாணுவும் அவ்வாறே எழுந்து நின்றார்.

வெகு சாமர்த்தியமாக அவரை பார்க்காதது போலவே கடந்தார் கமல்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்