திரைச்செய்திகள்
Typography

ஓவியாவுக்கே உள்ளம் உருகும் சிம்பு, (ஐயோ... இது வேற மாதிரி உருகல்ங்க.

இசை உருகல். இவர் மியூசிக்கில் அவர் பாடியிருக்கார். அம்புட்டுதேன்) ப்ரியா வாரியர் என்றால் சர்வமும் சரணாகதியாவாரா? மாட்டாரா?

யெஸ்... ப்ரியா வாரியர் புருவம் உயர்த்திய வீடியோ வெளிவந்து வேல்டு ட்ரென்ட்டிங் ஆன நாளில் இருந்தே அவரை சந்திக்க ஆர்வம் கொண்டிருக்கிறாராம்.

போகும்போது ஒரு கெத்தோடு போணும் இல்லையா?

அதற்காகவே மணிரத்னம் படம் வரட்டும் என்று காத்திருக்கிறாராம்.

தற்போதைய நிலவரப்படி, ப்ரியாவுட்ன் சேர்ந்து நடிக்கும் விதத்தில் ஒரு புராஜக்டுக்கு விதை போட்டுக் கொண்டிருக்கிறது சிம்பு மனசு.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்