திரைச்செய்திகள்
Typography

குடிமகன் என்றொரு கதையை எழுதி வைத்திருக்கிறார் இயக்குனர் அமீர்.

தேர்தல் நேரத்தில் இந்தப்படம் வந்தால், நாடே பற்றி எரியும் என்கிற அளவுக்கு இருக்கிறதாம் விஷயங்கள்.

கொடுமை என்னவென்றால், முன்னணி ஹீரோ ஒருவருக்கு இக்கதையை சொல்லியிருக்கிறார்.

அவரோ, தலையை எடுத்து தாம்பாளத்துல வச்சுருவீங்க போலிருக்கே? என்று அரண்டு போனாராம்.

இன்னும் மனசுல இரண்டு பேர் இருக்காங்க. அவங்களும் வேணாம்னு ஓடுனா, வேற வழியில்ல.

நானே நடிப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் அமீர். எலக்ஷனும் குடிமகனும் எப்போ சேர்ந்து வரப்போறாங்களோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்