திரைச்செய்திகள்
Typography

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆர்யா தனக்கான சுயம்வரத்தை நடத்தி வருகிறார் அல்லவா?

அதில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் திருமணம் செய்து கொள்வதுதான் அஜன்டா.

அது என்ன அண்டாவோ? தற்போது சுயம்வரம் வரைக்கும் தான் நிகழ்ச்சியோடு ஒத்து வருவேன்.

கல்யாணம் என் சொந்த விருப்பம் என்று கூறிவருகிறாராம்.

அது எப்போது நடக்கும்? எப்ப நடக்கும்? என்பதை நான் ஏன் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டணும்? என்றும் அவர் ரிவர்ஸ் அடிப்பதால், நிகழ்ச்சியில் சின்ன சின்ன திருத்தங்கள் வரக்கூடும் என்கிறார்கள்.

சந்தையில வாங்குறதுக்கு கல்யாணம் என்ன கடைப்பொருளா சேனல்ஸ்?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்