திரைச்செய்திகள்
Typography

ரஜினியுடன் இணைந்து படம் தயாரிக்கிற விஷயத்தை தன் அப்பாவிடம் கூட சொல்லவில்லையாம் கார்த்திக் சுப்புராஜ்.

ஏன்? ‘நாங்கள் அறிவிக்கிற வரைக்கும் செய்தி வெளியே கசியக் கூடாது’ என்று கூறிவிட்டதாம் சன் பிக்சர்ஸ்.

ரஜினியை சந்திக்கப் போன மகனிடம், ‘என்னப்பா சொன்னாரு?’ என்று கேட்ட அப்பாவிடம், ‘மெர்க்குரி டிரெய்லரை பாராட்டினாருப்பா’ என்று மட்டும் சொன்னாராம் சுப்பு.

அப்புறம் முறையான அறிவிப்பை பார்த்ததும் விஷயத்தை புரிந்து கொண்டாராம் அப்பா. ஒரு படம் பண்றது என்பது, ராணுவ ரகசியத்தை விடவா ஒசத்தி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்