திரைச்செய்திகள்
Typography

பிரபல துணிக்கடை அதிபர் ஒரே நாளில் ரஜினியையும் கமலையும் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார்.

இவ்விருவருமே அவர் வருகிறார் என்றதும் பாய்ந்தடித்துக் கொண்டு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார்கள்.

வந்தவர், ஏதேதோ பேசப் போகிறார் என்று எதிர்பார்த்தால், நோ ட்விஸ்ட்.

‘ஒரு போட்டோ எடுத்துக்கதான் வந்தேன்.

கூல்...’ என்று கூறிவிட்டு தலா ஒரு செல்பி எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

கட்சி ஆரம்பிக்க போகிற நேரத்தில், கட்டு கட்டாக ஆதரவு வந்தால் போதும்.

பேச்சை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவதாம்?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்