திரைச்செய்திகள்
Typography

மனதில் தோன்றும் கருத்தை தைரியமாக கூறுகிற விஷயத்தில் இன்னொரு குஷ்புவாக இருக்கிறார் கஸ்தூரி.

விளைவு? மர்ம போன்கள். மிரட்டல் கால்கள் என்று அன்றாட வாழ்வில் அணுகுண்டு போர்.

வேறு வழியில்லாமல் தனது செல்போனில் இன்கமிங் கால்களுக்கு தடை போட்டுவிட்டார் கஸ்தூரி.

போன் அடிப்பவர்கள் தெரிந்தவர்கள் என்றால் மட்டும் ரிப்ளை பண்ணுகிறார் அவர். இதற்கிடையில் விழுப்புரம் கலவரம் தொடர்பாக அவர் போட்ட ட்விட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கஸ்தூரி... கட்சி கரைபோட்ட புடவை எப்ப கட்டப் போறீங்க?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்