திரைச்செய்திகள்
Typography

அமலாபால் முன் அநேக சவால்கள். முதல் சவால், அந்த சொகுசு கார் பற்றிய சர்ச்சையை காலி பண்ணுவது.

எங்கே பிரச்சனை ஆரம்பித்தோ, அங்கிருந்தே தன் ஆக்ஷனை தொடங்கினார் அவர்.

சில தினங்களுக்கு முன் பாண்டிச்சேரி வந்திருந்த அமலாபால், தனக்கு சோஷியல் சர்வீஸ் செய்வதுதான் லட்சியம் என்றும் முதல் கட்டமாக தனது கண்களை தானம் செய்வதாகவும் அறிவித்தார்.

எந்த பாண்டிச்சேரி மண் அவரை கழுவி கழுவி ஊற்றியதோ, அதே மண் அமலாவின் அறிவிப்பால் குளிர்ந்தது.

இவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் இதைவிட மிரளுகிற விதத்தில் அமைவதற்காக ஒரு டீமே வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறதாம்.

வாழ்க்கை முழுக்க பிரேக் நியூஸ் கொடுத்தா எப்படீம்மா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்