திரைச்செய்திகள்
Typography

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களிலேயே சற்று சுமாரான படம் ‘தில்லுக்கு துட்டு’தான்.

அதற்கப்புறம் வந்த படங்களில் எல்லாம் கடும் சறுக்கலுக்கு ஆளான சந்தானம், எப்படியோ விழுதை பிடித்து மேலேறி வந்திருக்கிறார்.

எதற்கு ரிஸ்க்? மீண்டும் இவர் நடித்த தில்லுக்கு துட்டு படத்தின் பார்ட் 2 எடுக்க கிளம்பியிருக்கிறார்.

அதுவும் பேய் படம். இதுவும் பேய் படம். ஆனால் இந்தப்படத்தில் அழகழகான அடிஷனல் பேய்களை இறக்குமதி செய்யவிருக்கிறார்களாம்.

நடிக்கறதுக்கு மட்டுமில்ல... கடிக்கறதுக்கும் நல்ல பிகர் வேண்டும் என்கிற சந்தானத்தின் யுக்தியாவது அவரை காப்பற்றட்டும்...

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்