திரைச்செய்திகள்
Typography

‘லட்சுமி’ என்ற குறும்படம் யூ ட்யூப் ஏரியாவில் செம பாப்புலர்.

ஒரு சினிமா போல படமாக்கப்பட்டிருந்த இந்த குறும்படத்தில், செக்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.

பல மிலியன்கள் பார்வையாளர்களை கடந்துவிட்ட இப்படத்தின் தொடர்ச்சியாக மா என்ற குறும்படத்தையும் வெளியிட்டார்.

அதுவும் சென்சேஷனல் ப்ளஸ் செக்ஸ்சேஷனல்.

சர்ஜுன் என்ற இந்த இயக்குனரிடம் எதில் ஏமாந்தாரோ? வலிய அழைத்து கால்ஷீட் கொடுத்துவிட்டார் நயன்தாரா.

செக்சை முக்கியமாக கொண்டே இயங்கி வரும் சர்ஜுன், நயன்தாராவை வைத்து நல்ல படமா கொடுப்பார்?

Most Read