திரைச்செய்திகள்
Typography

ஓவியாவுக்கும் சிம்புவுக்கும் அப்படி இப்படி என்று கிசுகிசுக்கள் கொளுத்திப் போடப்பட்டாலும், ஷி இஸ் மை பெஸ்ட் பிரண்ட் என்கிற அட்டவணைக்குள் அடக்கிவிட்டார் ஓவியாவை.

சிம்புவின் இந்த ஜென்யூன் அப்ரோச்சை உலகம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்... சிம்புவின் சேவை நிற்பதாக இல்லை.

ஓவியா நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு சிம்புதான் மியூசிக். எல்லாம் தனது தோழிக்காக. இவரது முதல் மியூசிக்கில் அமைந்த சக்கைப் போடு போடு ராஜா, பெரும் தோல்வியில் முடிந்தது. பாட்டும் படு சுமார்.

இந்த முறை முன் அனுபவத்தை மனதில் கொண்டு ட்யூன் மீட்டப் போகிறாராம். ஹார்மோனை குழைச்சு ஆர்மோனியத்துல ஊத்துங்க... அப்புறம் பாருங்க.

Most Read