திரைச்செய்திகள்
Typography

சிம்பு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

‘நான் காணாமப் போகல. மாஞ்சு மாஞ்சு போராடியாவது விட்ட இடத்தை பிடிப்பேன்’  என்று சொல்லுவதை போல இருக்கிறது அந்த வெந்நீர் நிமிஷங்கள்.

ஏன்? ஒரு சிறு உடற்பயிற்சிக்கு கூட அவரது உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை பளிச்சென்று காட்டுகிற வீடியோவாகவும் அது இருக்கிறது.

ஸ்... அப்பாடா என்று கவலையோடு அவர் பெருமூச்சு விடுவதையும் காண முடிகிறது.

இருந்தாலும், கெட்டதிலிருந்து நல்லதை நோக்கி வைத்திருக்கும் அவரது முதல் ஸ்டெப்புக்கு ஒரு முன் முறுவல்!

Most Read