திரைச்செய்திகள்
Typography

ஒரு பெரிய மாஸ் ஹீரோவுக்குரிய அந்தஸ்தோடு த்ரிஷா நடித்த மோகினி படத்தை வெளியிடப் போகிறார்கள்.

அல்மோஸ்ட் எக்ஸ்பயரி ஆகிவிட்ட தனது ரசிகர் மன்றத்தை இந்த ரிலீஸ் நேரத்தில் தூசு தட்டப் போகிறார் த்ரிஷா.

தொடர்ந்து இதே போல ஸோலோ ஹீரோயின் என்கிற முடிவையும் அவர் எடுத்திருப்பதால், இந்த ரசிகர் மன்றம் அவசியம் ஆகிவிட்டதாம் த்ரிஷாவுக்கு.

மோகினி வருவதற்கு முன்பே அதே போல ஒரு ஆக்ஷன் படத்திலும் கமிட் ஆகிவிட்டார்.

படத்தின் பெயர் குற்றப்பயிற்சி. பாலாவின் உதவியாளர் இயக்கவிருக்கிறார். நெய்யில வளர்ந்த உடம்பை வெயில்ல போட்டே வாட்டுற கூட்டமாச்சே?

Most Read