‘சர்கார்’ படத்தில் வரும் கோமளவல்லி என்கிற பெயர் நாடு முழுக்க ரணகளத்தை ஏற்படுத்திவிட்டது.

Read more: ரணகளத்தை ஏற்படுத்திய கோமளவல்லி

கொஞ்ச நாளைக்கு நடிப்புக்கு பிரேக் விடப் போகிறாராம் கீர்த்தி சுரேஷ். ஏன்?

Read more: கீர்த்தி சுரேஷ் திடீர் திட்டம்

நடிகை யாஷிகா பிக் பாஸ் நிகழ்ச்சியால் பேர் வாங்கினாரோ இல்லையோ? மீ டூ விவகாரத்தில், ம்ம்ம்...ம்! ‘பிரபல ஹீரோவின் அப்பா என்னை யூஸ் பண்ண முயற்சித்தார்’ என்று அவர் பொத்தாம் பொதுவாக போட்டுவிட்டுப் போக... கோடம்பாக்கமே குலுங்கிவிட்டது.

Read more: யாஷிகா சொன்ன அந்த நபர் யாருங்க?

சிம்புவை இந்த ஆண்டின் சிறந்த மனிதன் விருதை வாங்க வைக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.

Read more: சிம்பு தான் இந்த ஆண்டின் சிறந்த மனிதர்

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்பதான்யா கல்யாணம்?

Read more: நயன்தாரா பார்ட்டி எதற்காக?

சுருக்குப்பையை அவிழ்க்கும் சூட்சுமத்தை சுலபமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன்.

Read more: சுசீந்திரன் இப்படி செய்யலாமா?

இந்த மீ டூ இன்னும் யார் யார் குடும்பத்தையெல்லாம் உருட்டித்தள்ளப் போகிறதோ? திமுக வின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் வரைக்கும் இந்த மீ டூ வந்து பந்தாடிவிட்டதுதான் சோகம்.

Read more: அரசியல் கட்சிக்கும் மீ டூ வுக்கும் ஒரு சம்பந்தம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்