லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை நயன்தாராவே விரும்பி கூவச் சொல்கிறாரா என்று புரியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்று வென்றதோடு சரி. அதற்கப்புறம் அந்தப்பக்கமே வருவதில்லை கவுதம் மேனனும், ஆர்யாவும். இவ்விருவரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக வேறொருவரை நியமிக்க வேண்டும் என்கிற கருத்தை கடும் எரிச்சலுடன் வெளிப்படுத்தி வருகிறார்கள் சங்கத்தில்.

ஹன்சிகாவின் கடைசி படம் குலேபகாவலியாகதான் இருக்கும் போலிருக்கிறது. மீண்டும் தமிழ்சினிமா மார்க்கெட்டை பிடித்துவிடலாம் என்று மகள் நினைப்பது அவரது அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

More Articles ...

Most Read