சினிமா
Typography

ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் படமும் ஜப்பான் மொழியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் மொழி மட்டுமின்றி டோக்யோ, ஓசாகா போன்ற மொழிகளிலும் 'தெறி' வெளியாக இருப்பதாகவும், இந்த மொழிகளில் 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி ஜப்பானில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்,

தெறி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலை கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது

Most Read