‘பொத் ’தென இருந்த சிம்பு, இப்போது அநியாயத்துக்கு ஸ்லிம் ஆகிவிட்டார். ஜிம் வொர்க்கவுட் என்று எதுவும் இல்லாமல் அவர் இப்படி ஸ்லிம் ஆனதன் பின்னணி அறிந்து கொள்ள இன்டஸ்ட்ரி ஆர்வம் காட்டினாலும், ‘இதெல்லாம் எதுக்கு?’ என்ற ஆர்வம் அதுக்கும் மேலவாகிக் கிடக்கிறது அநேகம் பேருக்கு!

ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் படமும் ஜப்பான் மொழியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read