இன்று நடக்கவிருக்கும் T20 கிரிக்கெட் போட்டியைப் பற்றி மட்டும் பேசலாம் : தோனி
- Thursday, 20 December 2012 10:51

இன்று நடக்கவுள்ள T20 போட்டி பற்றி மட்டும் பேசலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரை எம்பியாக நியமித்தது செல்லும் : சச்சினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
- Wednesday, 19 December 2012 22:24

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினை எம்.பியாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போடப்பட்ட வழக்கு, செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை பதவியிறக்கம் செய்யத் தேவையில்லை : ராகுல் டிராவிட்
- Wednesday, 19 December 2012 01:48

இந்திய அணியின் கேப்டன் தோனியை கேப்டன் பதவியிலிருந்து விலக்கத் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு 'சன் ரைசர்ஸ்' என பெயர் அறிவித்தது சன்.டிவி
- Tuesday, 18 December 2012 12:06

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சன் டீவி சார்பில் களமிறக்கப்படவுள்ள புதிய ஐதராபாத் அணிக்கு சன் ரைசர்ஸ் (Sun Risers) என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது சூரியனையே உதிக்க வைப்பவர்கள் என பொருள் படுகிறதாம்.
முதல் டெஸ்ட் : ஆஸியிடம் தோல்வியை தழுவியது இலங்கை
- Tuesday, 18 December 2012 09:54

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
28 வருடங்களின் பின்னர் இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தோற்றது இந்தியா
- Monday, 17 December 2012 11:05

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸ் : போராடும் இங்கிலாந்து
- Sunday, 16 December 2012 10:48

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி மூன்றாவது முறையாக வெற்றி
- Sunday, 16 December 2012 10:11

உலக கோப்பை கபடி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆண்டர்சன் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சச்சினுக்கு கடும் நெருக்கடி
- Saturday, 15 December 2012 22:29

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்காவது போட்டியிலும் சச்சின் பிரகாசிக்க தவறியிருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
More Articles...
- ஆஸி. டெஸ்ட் : இலங்கை மோசமான துடுப்பாட்டம்
- இந்திய கோல்ஃப் வீரர் ஜீவ் மில்கா சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- விராத் கோலி சதமடித்த நிலையில் அவுட் : தோனி 99 ரன்களில் ரன் அவுட்
- இந்தியா முதல் இன்னிங்ஸில் 87/4 : ஷேவாக், டெண்டுல்கர் வந்த வேகத்திலேயே அவுட்!
- பார்வையற்றோருக்கான T20 உலக கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி
- ஆஸ்திரேலிய தொடருடன் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் மஜெல ஜெயவர்த்தன
- ஜடேஜா, இஷாந்த் ஷர்மா அபார பந்துவீச்சு : இங்கிலாந்து 199/5
- BCCI தலைவர் என்.சிறீனிவாசனால் தான் தோனி கேப்டனாக நீடிக்கிறார்: அமர்நாத்
- கம்பீர் மீது தோனி பிசிசிஐயில் புகார்?
- தோனியை கேப்டனிலிருந்து நீக்கத் தயக்கம் காட்டுவது ஏன்? : முன்னாள் கிரிக்கெட் வீரர் அமர்நாத்
- மெஸ்ஸியின் உலக சாதனை 86 கோல்கள் இவை தான் : வீடியோ
- இங்கிலாந்துடனான இறுதி 7 டெஸ்ட்டில் 6 இல் தோல்வி : என்ன சொல்கிறார்கள் இந்திய முன்னாள் கேப்டன்கள்?
- இந்திய அணியின் மோசமான தோல்விக்குப் பின் மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்?
- இந்திய கிரிக்கெட் வீரர்களின் மோசமான ஆட்டத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
- மீண்டும் டெஸ்ட் போட்டியை வென்றது இங்கிலாந்து : பழிவாங்க வேண்டும் என்கிறார் தோனி
- வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து : இந்தியா மீண்டும் மோசமான துடுப்பாட்டம்
- இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாட்டம் : மூன்றாம் நாள் முடிவில் 509/6
- இந்திய குத்துச்சண்டை கமிட்டியின் அங்கீகாரமும் அதிரடியாக நீக்கம்
- அலெஸ்டீர் கூக் புதிய சாதனை : வலுவான நிலையில் இங்கிலாந்து
- நீண்ட நாட்களின் பின்னர் சச்சினின் அரைச்சதம் : 34,000 ஓட்டங்கள் எனும் மைல்கல்லையும் கடந்தார்
