ஐபிஎல் சூதாட்டம் : சிறீசாந்த்தின் பெண் தோழி கர்வீன் சாவ்லா கவலை
- Thursday, 23 May 2013 08:26

ஸ்ரீசாந்த் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் இந்தி நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மீது திசை திரும்புகிறதா ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்?
- Wednesday, 22 May 2013 20:52

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சிறீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது ஐபிஎல் சூதாட்டம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் : இனி மும்பையுடன் பலப்பரீட்சை
- Wednesday, 22 May 2013 20:24

சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் டெல்லியில் இன்றிடம்பெற்ற இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் பாலிவூட் நடிகர் விண்டூ தாரா சிங் கைது : தான் ஒரு அப்பாவி என்கிறார் சிறீசாந்த்
- Tuesday, 21 May 2013 22:00
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிரபல ஹிந்தி நடிகரும், முன்னாள் குத்துச்சண்டை வீரர் தாரா சிங்கின் மகனுமான விண்டூ தாரா சிங் மும்பையில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவூட் திரையுலகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் இலிருந்து விலகுகிறது சஹாரா புனே வாரியர்ஸ்?
- Tuesday, 21 May 2013 21:45

புனே வாரியர்ஸின் உரிமையாளர்களான சஹாரா குழுமம் ஐபிஎல் தொடரிலிருந்து விலகப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
மீண்டும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் : ரைனா, ஹஸி அதிரடி!
- Tuesday, 21 May 2013 20:15

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் இன்று டெல்லியில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 48 ரன்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டம் ஒருநாள் கமிஷன் ரூபாய் 10 லட்சம் : பிடிபட்ட பிரசாந்த் பகீர் வாக்குமூலம்!
- Tuesday, 21 May 2013 19:28
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இதற்கு மூளையாக இருந்து செயல்பட்ட பிரசாந்த் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார்,
சென்னை அபாரம் மும்பைக்கு 193 ரன்கள் இலக்கு
- Tuesday, 21 May 2013 18:22
டெல்லியில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் பிளே ஆப்ஃ போட்டியொன்றில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின.
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவரின் காவல் இன்றுடன் முடிவடைகிறது : டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!
- Tuesday, 21 May 2013 08:26

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைதான கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேருக்குமான காவல் இன்றுடன் முடிவடைகிறது.
More Articles...
- ஐபிஎல் சூதாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரசாந்த் சரண் : முன்னாள் ரஞ்சி விளையாட்டு வீரர் கைது
- ஸ்ரீசாந்த் கைதானது எப்படி : பரபரப்புத் தகவல்கள்
- சூதாட்டத்தில் சிக்கும் முன்னரே சிறீசாந்த்தை மோப்பம் பிடித்தாரா ராகுல் டிராவிட்?
- போலிஸ் தடுப்புக்காவலில் ஸ்ரீசாந்த் இருநாட்களாக குளிக்க மறுப்பு?
- ஐபிஎல் பிளே ஆஃப் : ராஜஸ்தான் - ஐதராபாத் & மும்பை - சென்னை மோத தயார்!
- ஐதராபாத் பிளே ஆஃபுக்கு நுழைவதற்கு இறுதி வாய்ப்பு : கொல்கத்தாவை வீழ்த்துமா?
- ஸ்பாட் பிக்ஸிங் : பிசிசிஐ முக்கிய முடிவு
- ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு சுழற்பந்து வீச்சாளர் பற்றாக்குறையே காரணம் : டிராவிட் வருத்தம்
- ஐபிஎல் சூதாட்டம் : ஸ்ரீசாந்த் தங்கியிருந்த தனியார் 5 ஸ்டார் ஹோட்டல் அறையில் பல இலட்சம் மீட்பு?
- 16 ஓவர்கள் மாத்திரம் கொண்ட ஐபிஎல் போட்டி : சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது பெங்களூர்
- இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில்
- மும்பையை அதிரடியாக வீழ்த்தி பஞ்சாப் வெற்றி : சென்னை - பெங்களூர் போட்டி 8 ஓவருக்கு மட்டுப்படுத்தப்பட்டது
- தமிழ்நாட்டிலும், ஐபிஎல் மேட்ச்-பிக்ஸிங் ஏஜெண்டுக்கள் கைது : பாலிவூட் புள்ளிகளுக்கு சூதாட்டத்தில் தொடர்பு
- பிளே ஆஃபில் ஐதராபாத்? : பெங்களூரின் விதி இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கையில்
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ராஹேன், பிரெட் ஹோட்ஜ் மீதும் மேட்ச்-பிக்ஸிங் குற்றச்சாட்டு?
- ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் : தவறை ஒப்புக்கொண்டார் அங்கீத் சவான் : தொடர்ந்து மறுக்கிறார் சிறீசாந்த்
- சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் டேவிட் பெக்கம்
- 67 ஆவது ஐபிஎல் போட்டி: டெல்லியை வீழ்த்தி 7 ரன்களால் பஞ்சாப் வெற்றி
- கிரிக்கெட் சூதாட்டத்தில் ஶ்ரீ சாந்துக்குக்கு கொடுக்கப் பட்ட தொகை ரூ60 லட்சம்:வீடியோ ஆதாரத்துடன் கைது
- பிளே ஆப் சுற்றில் டெல்லியில் விளையாடுவது சென்னை அணிக்கு பாதகமே:பயிற்சியாளர் பிளமிங்
