Saturday, May 25th

Last update09:07:16 PM

சாம்பியன்ஸ் லீக் : மும்பை இந்தியன்ஸை விழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் T20 தொடரில் 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்  20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்தது. இதையடுத்து மும்பை அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus